நடிகை ரிச்சா சட்டா குறித்து அவதூறு பேசிய நடிகை பாயல் கோஷ்: வழக்குத் தொடர்ந்ததும் மன்னிப்பு கோரினார் Oct 08, 2020 1505 இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ் நடிகை ரிச்சா சட்டா குறித்து கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினார். தொலைக்காட்சி பேட்டியில்...